ஜோதிட சாஸ்திரத்தைப் பற்றி சொல்லும் நுால். பாடல்கள் கடினமாக இருந்தாலும் தெளிவுரை சிறப்பாக இருக்கிறது. குணம் என்ன என்பதை அறிந்து கொண்ட பின், எதிர்காலம் எப்படி அமையும் என்று தெரிந்து கொள்ள முடியும். மொத்தம் 416 பாடல்கள் திதி, ராசி, லக்னம், நட்சத்திரம் வாரியாக உள்ளன. பெண்களுக்கு என்று தனியாக பாடல்கள்...