நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி)லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. (பக்கம்: 194.)ஆர்த்தர் கிளார்க் உலக அறிவியல் புனை கதையாளர்களில் பேரும் புகழும் பெற்றவர். தெளிந்த முன்கணிப்பு பார்வை பெற்றவர். இந்நூலில் அவரது 26 சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கதைகளின் கரு...