அமுதின் இனிய அவ்வையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல். பாடல்களின் வரிகளையும், கருத்துக்களையும் இரு மொழிகளிலும் தந்துள்ளார். ஆங்கிலத்தின் ஒலிபெயர்ப்பும், மொழி பெயர்ப்பும் சிறப்பாக அமைந்துள்ளன.குழந்தைகளும், பெரியவர்களும் வாசிக்கும்...