காதல், காமம் பற்றி அறிவூட்டி உடல் பதற்றத்தை தணிக்கும் நுால். திருமண வாழ்வு சலிப்பும், கசப்பும் இன்றி அமைய ஆக்கப்பூர்வமாக வழிகாட்டுகிறது.தாம்பத்திய உறவில் சிக்கல்களை வெளிப்படுத்தி, நிலவும் மனத்தடையை சுட்டிக்காட்டுகிறது. பாலின பாகுபாட்டால் படுக்கையில் துயிலும் அறியாமையை புரிய வைக்கிறது. இரு...