மலையாள திரைப்படத்தின் தந்தை என போற்றப்படும், ஜே.சி.டேனியலின் சினிமா சார்ந்த வாழ்க்கைப் போராட்டத்தைக் கூறும் நுால். மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்துள்ளார் செ.புஷ்பராஜ். எளிய நடையில் இயல்பாக வாசிக்கும் வகையில் உள்ளது.மலையாளத்தில், விகதகுமாரன் என்ற படம், 1928ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. இதை...