தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரைப்பட உரையாடல் சிறப்புகளை வெளிப்படுத்தும் நுால். சில உரையாடல் பகுதிகள் அப்படியே எழுத்து வடிவில் தரப்பட்டுள்ளன. திரைக்கதைகளில் சமூக நீதிக் கோட்பாடு வெளிப்படுகிறது. ராஜகுமாரி திரைப்படத்தில் துவங்கி, கனல் பறக்கும் உரையாடல்களோடு தொடர்ந்தது பற்றி கூறப்பட்டுள்ளது....