நுாலகராக பணியில் இருந்தபோது செய்த சாதனைகளை விவரிக்கும் நுால். அரசு பணியில் சேர்ந்தது முதல் பொறுப்புடன் பணியாற்றியது வரை ஆவணங்களுடன் தரப்பட்டுள்ளது.ஒரு நுாலகரின் பணி அனுபவ சுயசரிதையாக உள்ளது. ஒவ்வொரு பொறுப்பிலும் ஆர்வமுடன் செயல்பட்டு, ஏற்படுத்திய மாற்றங்கள் பதிவாகியுள்ளன. நுாலக துறையில் நடந்த...