அரசியலமைப்பில் சமூக, பொருளாதாரம், சமவாய்ப்பு, பெண்ணுரிமை விதிகள் ஏழை மக்களை சேராத சூழலை விளக்கும் நுால். சாதிப்பிரிவினை அகற்றப்படாததை முன்வைக்கிறது. கருத்துக்கள் சமூக நிகழ்வுகளின் உதாரணங்களோடு முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை எடுத்துக் காட்டுகிறது. சட்டம்...