பக்கம்: 240 ஜோதிடம் கற்க விரும்புவோர், சில அடிப்படை நூல்களை அவசியம் பயின்றாக வேண்டும். அப்படி ஜோதிடர்கள் மத்தியில், பரவலாகப் பயிலப்படும் நூல்களில், புலிப்பாணி முனிவரால் பாடப்பட்ட, "ஜோதிடம் முந்நூறு என்ற நூல் மிக முக்கியமான ஒன்று.ஜோதிடம் பயில்வோரும், அந்த சாஸ்திரத்தில் ஈடுபாடு உடையவர்களும் அவசியம்...