எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -600 017. (பக்கங்கள்-64) நடைப்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்தும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். உடல் ஆரோக்கியத்துடன் திகழ உதவும் பயிற்சிகளில் நடைப்பயிற்சி மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவர் மனதில் ஏற்படும்...