குடும்ப வாழ்வில் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நுால். கணவன் – மனைவி செயலளவில் ஏற்படும் பிரச்னையை சுலபமாக தீர்த்து விடலாம்; மனதளவில் ஏற்படுவதை மாற்றுவது கடினம் என்கிறது. மனம் விட்டுப் பேசுவதே தீர்வுக்கு வழி என கூறுகிறது. உலகம் சீராக இயங்க அலுவலகப் பணிகள் அலுவலகங்களில் மட்டுமே என்ற நிலை வர...