சவீதா ஒரு அபூர்வமான எழுத்துச் சிற்பி. உளி எடுத்துக் கொஞ்சம், கொஞ்சமாகச் செதுக்குவது போல், சொற்களைச் செதுக்கும் ஒரு அபூர்வக் கலைஞன். நிலவின் பாலில் களிப்பதைப் போலவும், நிர்மலத் தென்றலில் குளிப்பதைப் போலவும், சுகம் தரும் வார்த்தைகளை வர்ணனைகளில் கொண்டு வரும் மாயாவி சவீதா.இந்தத் தொகுதியில் உள்ள, 18...