அறிவியல் செய்திகளை கதை போல் விவரிக்கும் நுால். இரண்டு புறாக்களின் உரையாடல் போல் அறிவியல் தகவல்களை சொல்கிறது. மின்னல் வழி மின்சாரம் என, அடிப்படைத் தகவல்களை தருகிறது. தொடர்ந்து மின் ஆற்றலை பற்றிக் கூறுகிறது. சூரிய ஆற்றல் பயன்பாடு, மின்சார வினியோக நடைமுறை என பல்வேறு தகவல்களை உரையாடல் வழியாக பதிய...