ஸ்ரீஹரிஹரபுத்ர சகஸ்ர நாமாவளிக்கும், ஸ்ரீதர்மசாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளிக்கும் அழகிய வண்ணப் படங்களுடன் விளக்க உரை அளித்துள்ள நுால். குறிப்பாக, அய்யப்பனின் 1,108 திருப்பெயர்களுக்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. அய்யப்பனின் திருப்பெயர்களை மனமுருகி வணங்குவோருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்பது...