கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை - 17. (பக்கம்: 216) மனு தர்மம் சொல்லும் பல செய்திகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன."பசு என்பது எல்லோராலும் "கோமாதா என கொண்டாடப்படுவது. பசு நம் தாய்க்குச் சமமானது. பசுவிடத்தில் எல்லா தேவதைகளும், எல்லா தெய்வங்களும் குடியிருக்கின்றன என்பது,...