விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி கோயம்புத்தூர் - 641001, (பக்கம்: 344 ) ஆய்வு நூல் வரிசையில் இடம் பெறத்தக்கது இந்நூல். புவியின் தோற்றம் தொடங்கி, சுகந்திரப் போராட்டக்காலம் முடிய முப்பத்தைந்து கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில், கொங்கு நாடு பற்றிய முழுமையான செய்திகள், சிறப்புகள் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன....