படங்களுடன் அமைந்த 28 கதைகளின் தொகுப்பு நுால். பழைய கதைகள் தானே பாட்டி சொல்லி இருக்க முடியும். அத்தனையும் நீதி சுமந்த கதைகள். கொழுக்கட்டை என்ற பெயரை மறந்துவிட்ட கணவனின் கதைக்கு அடுத்ததாக கொழுக்கட்டை என்ற கதை. தங்கை நீதி முறை நடந்தாள். நிதி நிறைய சேர்ந்தது. அவளது அக்கா அவளைப்போல ஆக ஆசைப்பட்டு நீதி...