இந்திய – பாகிஸ்தான் மோதல் விளைவுகளை வரலாற்றுப்பூர்வமாக விளக்கும் நுால். ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைவின் ஆரம்ப கால நிலை, பிரிவினை வாதம், தனி நாடு கோரிக்கை பற்றி எல்லாம் தகவல்களை வழங்குகிறது.பிரிவினைக்கு பின், இரு நாடுகளிடையே ஏற்பட்ட முதல் போர், காஷ்மீர் பிரச்னை, இணைப்பு ஒப்பந்தம் மற்றும் அதன்...