இந்திய விடுதலைக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். கூர்ந்து கவனித்து எழுதப்பட்டுள்ளது. காதல், கல்யாணத்தில் ஏற்படும் பிரச்னைகள் மாறுபட்ட நிலையில் அமைந்துள்ளன. கதாபாத்திரங்கள் குடும்பப் பின்னணியுடன் செதுக்கப்பட்டுள்ளன. கல்யாணத்திற்குப் பின் காதல் அதே தன்மையில்...