பக்கம்: 312 கருத்துடன் காசு பார்க்கும் மருத்துவத் தொழிலில், பொறுப்புடன் சேவை ஆற்றும் டாக்டர் சரோஜா பழனியப்பன், 76 வயதில் எழுதிய அனுபவப் பதிவுகள், இந்த நூலைப் படிப்பவரை ஆச்சரியத்தில் வீழ்த்தும்.மருத்துவ மாமேதை மேற்கு வங்க முதல்வராக, 12 ஆண்டுகள் இந்த பி.சி. ராயின் தியாகத்தை வணங்கி, நூலைத்...