கண்ணப்பன் பதிப்பகம், த.பெ.எண்.8859, 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 272. விலை: ரூ. 80) சரத் சந்திரரின் ஆரம்ப கால நாவல்களில் இந்த நாவலும் ஒன்று. சிறந்த குணச்சித்திர ஓவியம். சுபதா - இந்து குடும்பத்தின் லட்சியத் தாய். உலகமே தலைகீழாக புரண்டாலும் அவளுக்குத் தன் குடும்பம் தான் முக்கியம்....