ராமாயணத்தின் முக்கிய சம்பவங்களை எளிய தமிழில், குழந்தைகள் மற்றும் இளம் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் வழங்கும் நுால். பாரதத்தின் முக்கிய இதிகாசமான ராமாயணக் கதையை சுருக்கமாக, ஆன்மிக விளக்கங்களுடன் தருகிறது.கதாநாயகர்களின் பண்பு, நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளை உணர்ச்சிகரமாக விளக்குகிறது. பாரம்பரிய...