நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப் பேட்டை, சென்னை-14. (பக்கம்: 80.)""இறைவன் நம் பக்கம் என்றால், எதிர்ப்பக்கம் யாரும் இருக்க முடியாது,'' என்று தொடங்கி, இளைய பாரதத்தை தனது வினாவாலும், விடையாலும், கருத் தாலும் எழுச்சி பெற செய்யும் அப்துல் கலாமின் சிந்தனை முத்துக்கள், இந்த நூலில்...