பாலியல் ரீதியான பாகுபாட்டை அகற்றும் வழிமுறையை உருவாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். வகுப்பறையில் நடக்கும் எளிய உரையாடல் போல் முரண்பாடுள்ள நிலையை தெளிவாக விளக்குகிறது.மாணவ – மாணவியரிடம் சமத்துவத்தை போதிக்கும் வகையில் உண்மை சார்ந்த கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. வகுப்பறையில் மாணவ – மாணவியரை மிகவும்...