நாகரத்னா பதிப்பகம், 3 ஏ, டாக்டர் ராம் தெரு, நெல் வயல் நகர், பெரம்பூர், சென்னை-11 (பக்கங்கள்: 73). ஆசிரியர் எழுதிய 13 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளியாகியுள்ளன. சரளமான எழுத்துநடையில், படிப்பவர்களை கதையைப் பற்றியே சிந்திக்க வைக்கும் வகையில் ஒவ்வொரு சிறுகதைகளும் உள்ளன. கதைகளில் உள்ள பாத்திர...