குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்படும் தோஷங்களுக்கான தீர்வுகளை கூறும் நுால். ஜாதகப்படி சரம், ஸ்திரம், உபயம் என ராசிகளை வகைப்படுத்தி ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் துன்பங்கள், செய்ய வேண்டிய வழிபாடுகள், தவிர்க்க வேண்டியவை பற்றி கூறுகிறது.அஸ்ட நாகதோஷ நிவர்த்தி, கர்ப்பத்தை அறிதல், கவலைகளைத் தீர்க்கும்...