‘வர்ணசாகரம்’ என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில், 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தாள தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த, 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள், ஏழு தரு வர்ணங்கள், 89 பத வர்ணங்கள் மற்றும் சவுகவர்ணங்கள் என, மொத்தம், 415...