செந்தில்வேல் பதிப்பகம், 30/ஐ, ஐஸ்வர்யா அப்பார்ட்மென்ட்ஸ், ராஜாஜி தெரு, நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை, பக்தி, இலக்கணம், உளவியல் எனும் நிலைகளில் எழுதப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சம்பந்தர் பாடல்களின் அகப்பொருள் கூறுகள், ஒப்பியல் பார்வையில் ஆராயப்படுகின்றன. அருணகிரியாரின்...