தெய்வச் சேக்கிழார் மன்றம், கும்பகோணம் - 612 001. (பக்: 217)சைவ சமய உலகில் காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த நம்பிக்கை மரபுகளை, சில போலிப் புரட்சியாளர்கள் உடைத்தெறிந்து, ஊர் முழுவதும் வெற்றி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்கள் போலியானவர்கள். ஆழ்ந்த அறிவோ, பரந்த குணமோ...