அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176) இந்து மதத்தின் பண்பாட்டுச் சிறப்பை தெரிந்து கொள்ள வேதங் கள் பற்றிய ஞானம் மிக அவசியம். ஆனால், இந்த வேதங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதால், தமிழ் மட்டுமே தெரிந்த பலரால், இந்து தர்மத்தின் பெருமை நம்மில் பலருக்கு, அதாவது தமிழ் மட்டுமே தெரிந்த...