மனிதனுக்குள் பொதிந்திருக்கும் பிரபஞ்சத்தைப் பற்றிய ரகசியங்கள் மற்றும் படைப்பாற்றல் விந்தைகளை அறியும் வகையில், ஆனந்த யோகப் பயிற்சிகளை விளக்கும் பதஞ்சலி அஷ்டாங்க யோகம் மற்றும் பஞ்ச வாயுக்கள், திருமூலரின் பரியங்க யோகம் போன்றவற்றை உள்ளடக்கிய குண்டலினி தந்திர யோகம் ஆகியவற்றை இணைத்து யோகக் கலையை...