நபி மொழிந்துள்ள கருத்துகளின் தொகுப்பு நுால். தமிழில் எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.மொத்தம், 523 ஹதீஸ்கள் என்ற நபி மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் எந்தத் துறை சார்ந்தவராக இருக்க விரும்புகிறாரோ, அதன் நன்னோக்கில் மடைமாற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....