அயோத்தி ராமர் கோவில் பற்றி வரலாற்று பின்னணியுடன் எழுதப்பட்ட நுால். இது தொடர்பாக, 500 ஆண்டு போராட்டத்தை கச்சிதமாக தருகிறது.இந்த புத்தகம், அயோத்தி கோவிலின் பூர்வ கதை, முகலாயர் காலத்தில் நடந்த மாறுதல்கள், பின் நடந்த போராட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளை சுவை குன்றாமல் தருகிறது. தொடர்ந்து, உச்ச...