ஆங்கில மூலம்: சுவாமி ஹர்ஷானந்தர். வெளியீடு: ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 218.).கடவுள் என்பது ஒன்றே என்பதை உலகில் எல்லா மதங்களும், இந்து சமயம் உட்பட ஒப்புக் கொள்கின்றன. அப்படியானால் இந்து மதத்தில் ஏகப்பட்ட தெய்வங்களும், அவற்றிற்கு வெவ்வேறு வடிவங்களும், சக்திகளும்...