சிப்பி புக்ஸ், 24/28 கிருஷ்ணா தெரு, சென்னை-17. (பக்கம்: 176).வாழ்வை வளம்பெறச் செய்யும் 70 கட்டுரைகள் இந்த நூலில் அணிவகுத்து வரிசையாக நிற்கின்றன. "நதிகளை இணைத்தால் நாசம் ஏற்படுத்தும்' என்ற முதல் கட்டுரையே, யதார்த்தத்தின் முத்திரையாய் உள்ளது. வியட்நாம் நாட்டில் சிக்குன்-குனியா, டெங்கு காய்ச்சலை...