இந்தியாவில் இடதுசாரி கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல்வேறு சித்தாந்தங்களையும் உலக நடப்புகளையும் வரலாற்று பின்புலத்தில் அலசுகிறது. உலகளவில் சட்டப்படியான பொதுவுடைமைக் கொள்கையை நோக்கி, முதல் வித்திட்டவர் முதலாளி ராபர்ட் ஓவன் என்பதைக் கூறி, மாபெரும் இயக்கமாக உருவானதை விவரிக்கிறது....