யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2, முதல் மாடி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 344.)திருக்குர் ஆனின் அழைப்பு நேரடியானது. மனிதன் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் முறையில் மனிதனுடைய சிந்தனை, அன்றாட வாழ்க்கை, அனுபவங்கள் ஆகியவற்றை அவன் பயன்படுத்தும் அளவில் அந்த அழைப்பு...