வருங்காலத்தில், ‘காரா’ எனும் உலகத்தில் நடைபெறுவது போல் புனையப்பட்டிருக்கும் இந்த புதினத்தில், ஒருவனின் உள்சக்தியால் கட்டுப்படுத்தப்படும், ‘கான்ட்ராக்ட்’ எனப்படுவதைக் கொண்டு சட்டத்தை காப்பாற்றுவோருக்கும், அதைக்கொண்டு அழிப்போருக்கும் இடையே நடக்கும் போராட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது.‘வென்டோ’ எனும்...