நீண்ட ஆயுள், குழந்தைப்பேறு, செல்வம், அறிவு பலம், ஆரோக்கியம் வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தவையே சடங்குகள் என விளக்கும் நுால். சடங்குகள் தண்ணீர், நெருப்பு, திசை என்ற அமைப்பில் நடத்த பெறுவன. இதற்கான முழு விளக்கத்தையும் எழுதியுள்ளனர்.பெண் மாதவிலக்கான நான்கு நாட்கள் கழித்து வரும்...