வாழ்வுக்கு தேவையான கருத்துகளை தெரிவிக்கும் நுால். சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் உள்ளது.மற்றவர் சொல்லும் கருத்தை சிந்தித்து உள்வாங்கும் மனிதன் வெற்றி பெறுகிறான். காலி டப்பா ஏற்படுத்தும் சத்தம் பிரயோஜனம் இல்லாதது. மனிதன் கர்வத்தை ஒழிக்க வேண்டும். ஒருவரின் செருப்பு அடுத்தவருக்கு...