எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ள துப்பறியும் நாவல். விஞ்ஞான, தொழில்நுட்ப, வேதியியல் சாதனங்களின் பயன்பாட்டை மையப்படுத்தி புனையப்பட்டு உள்ளது.ஓர் அரசியல்வாதி, சில போலீஸ் உயரதிகாரிகள் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது. செல்வந்தர் வசிக்கும்...