அல்கெமி, 48/11, 4வது தெரு, பார்வதி அவன்யூ, சக்தி நகர், போரூர், சென்னை - 116 (பக்கம்: 186) தகவல் தொழில்நுட்ப தொழிலில் பணியாற்றுவோர் பணிகளில் மேம்பாடு அடைய வழிகாட்டும் நூல். இத்தொழிலில் பணியாற்றும் பலருக்கு கவுன்சிலிங் செய்த அனுபவம்மிக்க ஆசிரியர், எளிதாக பல சிக்கல்களை விளக்குகிறார். அதனால் ஒரு...