தொகுப்பு: கே.வி.ராமநாதன். விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை2. (பக்கம்: 325.)தீரர் சத்தியமூர்த்தி, கர்மவீரர் காமராஜரின் சுதந்திரப் போராட்ட காலத்தில் அவருடைய நாவண்மையை, பிரிட்டிஷார் உட்பட அனைவரும் பாராட்டியிருக்கின்றனர். தமிழகத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அந்த நாட்களில் வழிநடத்திச் சென்ற மிக...