வாசிப்புக்காக நுால்கள் பல வந்த வண்ணம் இருக்க, வாழ்க்கைக்காக அவ்வப்போது இதுபோல் சில நுால்கள் வருவது வரவேற்கப்படுகிறது. தெள்ளிய ஆங்கில நடையில் படைக்கப்பட்டுள்ள இந்நுாலில் 50 மாணவர்களின் வெற்றிக்கதைகளைக் தொகுத்தளித்து எதிர்கால இளம் பொறியாளர்கள் தம்மைத்தாமே, புதுமையாளர்களாக வடிவமைத்துக்கொள்ளத் தேவையான...