ஆங்கில இலக்கிய பிதாமகன் ஷேக்ஸ்பியரின், 20 நாடகங்களை தமிழில் தந்துள்ளார் நூலாசிரியர். வெனிஸ் நகரத்து வியாபாரி, ரோமியோ – ஜூலியட், ஹேம்லெட், ஜூலியஸ் சீசர், ஒத்தெல்லோ போன்ற புகழ் பெற்ற நாடகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலில், சுபமுடிவு நாடகங்கள், சோகமுடிவு நாடகங்கள் என்ற இருபிரிவிலான நாடகங்களை...