கலை, இலக்கியம், இசை, விமர்சன கோட்பாடுகள், திரைப்படம், அரசியல், சுற்றுச்சூழல், நூல் மதிப்புரைகள் போன்ற தலைப்புகளில் பத்திரிகைகளில், இணையத்தில் எழுதிய சிறிய பதிவுகளை, விரிவாக்கி கட்டுரை வடிவில் தொகுக்கப்பட்ட நூல். அறிவுப்புலம் சார்ந்த, 41 கட்டுரைகள் இந்தத் தொகுப்பில்...