வீடு, கோவில், பொது இடங்களில் செய்யப்படும் பூஜை, ஹோமம் பற்றி விபரமாகக் கூறும் நுால். கிரக சஞ்சாரத்திற்கு ஏற்ப தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது. நவக்கிரக ஹோமத்தை தனியாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம் என எளிய விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. மந்திரம் சொல்லும் முறை, விநாயகர் பூஜை, சங்கல்பம்,...