புத்தக திறனாய்வு, கவிதை, சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகளின் தொகுப்பு இந்நுால். கட்டுரையாளர்கள், கவிஞர்கள், கதையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், நுால் விமர்சகர்கள் என, 40 படைப்பாளிகளின் படையலாக வந்துள்ளது.சவப்பொட்டி செய்பவரின் வாழ்க்கை, கஸ்கி இனப் பெண் கடந்து வந்த பாதை, தொண்ணுாறுகளில்...