சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகளை பின்பற்றி, ஒரு தமிழர் அடைந்த வெற்றியை விவரிக்கிறது, இந்த நூல். ஆஸ்திரேலியாவில், ‘கிரேட்டர் ஸ்பிரிங் பீல்டு’ என்ற மாபெரும் நகரத்தை உருவாக்கிய, தமிழரான, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாற்றை, நூல் விவரிக்கிறது.விவேகானந்தரின் தத்துவத்தை முதலில் விவரித்துவிட்டு,...