பெரிகாம். ஆயிரம்விளக்கு, சென்னை - 6. (பக்கம்: 160. விலை: ரூ.90) வரியை வேண்டா வெறுப்பாக செலுத்துபவர் பலர். வரி ஏய்ப்புக்கும் வரி தவிர்ப்புக்கும் முற்படுபவர் பலர். 33 தலைப்புகளில் வருமான வரியைப் பற்றி அறிய வேண்டிய முக்கியத் தகவல்களை ஆசிரியர் அழகாக வார்த்துள்ளார்.சட்ட மொழியை அப்படியே மாற்றம் செய்து...